இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.@மத்தேயு 5:8
portrait
ஜான் கெபிள் (1792–1866)

1 & 3 சரணங்கள் ஏடன் ரீ. லட்டா, அக்டோபர் 10, 1819 (Blest Are the Pure in Heart); சரணங்கள் 2 & 4 மிட்ரே ஹிம் புக் 1836. திருத்தப்பட்டது. சௌ. ஜான் பாரதி (2019),

பிராங்கோனியா (கேனிக்), ஹார்மோனைசர் லீடர் ஸ்ஷாட்ஸ் யோஹன் பல்தாசார் கோனிக் (பிராங்க்பர்ட், ஜெர்மனி: 1738). ஓல்டு சர்ச் சாமோடியில், வில்லியம் ஹாவர்கல் அவர்களால் 1847ல் ஒத்திசைவாக்கப்பட்டது (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

ஆம் தேவனைக்காண்பார்,
நல் தூய உள்ளத்தோர்,
அவர் அறிவார் தேவ இராட்ஜியம்
கிறிஸ்துவும் அங்கே.

தேவன் விண்ணைவிட்டு,
சமாதானம் தர,
மண்ணோரோடு தங்கிவாழ
இராஜன் ஆசார்யனாய்.

தாழ்மையுள்ளம் கொண்டால்
தம்மைக்காண்பிப்பாரே,
நம் உள்ளம் தொட்டில் சிம்மாசனம்
வீற்றிருப்பாரே.

உம் பிரசன்னம் தேட,
அதெம்மாசீராமே,
நீர் தாரும் தாழ்மை தூய்மைஉள்ளம்
நீர் வாசம் செய்ய.

ஆமேன்.