உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.@உபாகமம் 33:25
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

வில்லியம் பிரீமேன் லாயிட், 1833 (Wait, My Soul, up­on the Lord). சௌ. ஜான் பாரதி (மே 23, 2020),

ஹென்டன், ஹென்றி ஆபிரஹாம் சீசர் மாலான், 1827; ஹார்மனி—லோவல் மேசன், 1838 (🔊 pdf nwc).

உருவப்படம்
லோவெல் மேசன்
1792–1872

காத்திரு என் உள்ளமே,
ஆண்டவர் வாக்கை நம்பியே,
மாறா வார்த்தை என்றுமே,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

சோதனையின் நாட்களில்,
எவ்விதமாய் தோன்றினும்,
வாக்கு தந்தார் காத்திட,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

வேதனையால் வியாகுலம்,
மேலும் மேலும் வந்தாலும்,
இன்ப ஆருதல் வரும்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.

காலா காலம் திண்ணமாய்
உந்தன் வாக்கு ஈவாமே,
மாறாதென்றும் உண்மையாய்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.