கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.@புலம்பல் 3:26
உருவப்படம்
ஜான் பாக்கஸ் டைக்ஸ்
1823–1876

ஜான் தாமஸ் பீல்ட்ஸ் (1817–1881) (Thou Who Hast Called Our Be­ing Here). சௌ. ஜான் பாரதி (ஜீலை 18, 2022),

தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

எங்களை நீர் இங்கழைத்தீரே,
ஆன்மாவும் தந்தீரே,
பயங்களின்றி அன்புடன்,
விண்வீட்டை வாஞ்சிக்க.

இப்பூவில் மாளும் காலங்கள்,
விஸ்வாசம் கொண்டோராய்,
நீர் தரும் ஜீவன் கொண்டாராய்,
பேரின்பம் பொங்கவே.

உம் ராட்ஜியம் வந்தும் சித்தம் கொண்டே,
நாங்களும் கூறவே,
தந்தையும் மைந்தன் ஆவியாய்,
ஜெபிக்க செய்தீரே. ஆமேன்.