அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.@ஆபகூக் 3:4
portrait
எலிசா எட்மண்ட் ஹிவிட்
1851–1920

எலிசா எட்மண்ட் ஹிவிட், 1887 (Sun­shine in My Soul). சௌ. ஜான் பாரதி (ஜூன் 26, 2019),

ஜான் ரா ஸ்வேனே (1837–1809). ஒழுங்குபடுத்தியவர் ஜோன் டிரேவிட்ஸ், 1918 (🔊 pdf).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

Lyrics

இன்றென் வாழ்வில் வந்ததே ஒளி மா பிரகாசமாகவே,
இந்த பூவில் காண கூடாதே, என் இயேசு என் ஒளி,

பல்லவி

ஆம் என் வாழ்வில் எந்தன் வாழ்வில்
உண்மை சாந்தம் என்றும் அமைதி
எந்தன் இயேசுவின் நல் அன்பு முகமே,
ஆம் தோன்றும் என் வாழ்வில்.

எந்தன் உள்ளம் பொங்கி பாடுதே, அன்பு மீட்பர் இராஜாவே,
எந்தன் இயேசு கேட்பார் அறிவேன், நான் பாடா(த) பாடலும்,

பல்லவி

எந்தன் வாழ்வின் நல் வசந்தமே, ஆண்டவர் என் பக்கமே,
பாடும் எந்தன் உள்ளம் மகிழ்ந்தே, பூஞ்சோலை தோன்றுதே,

பல்லவி

ஆனந்தமாய் எந்தனுள்ளமே, ஆம் என் நம்பிக்கையுமே,
ஆசீர் என்மேல் வந்திறங்குதே, விண் வீடும் எனக்காய்,

பல்லவி