சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.@ஆதியாகமம் 15:17
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

மேரி டா. ஜேம்ஸ், ஜுலை 10 1869 (My Bo­dy, Soul and Spir­it). ஜேம்ஸ் வட்ட, ஏரி நியூயார்க்கில் நடந்த தேசிய கேம்ப் மீட்டிங்’ல் இப்பாடலை இயற்றினார், சாபத் பள்ளியின் நோட்ஸ் ஆப் ஜாயிலும், சமுக கூட்டம் மற்றும் போபே கினாப் அவர்களின் ஜெப நேரத்திலும் வெளியானது (நியூயார்க், வா சி பால்மர் ஜுனியர் 1869) எண் 126. சௌ. ஜான் பாரதி (2018),

என் யாவும் பலிபீடத்தில், திருமதி. ஜோசப் கினாப் (🔊 pdf nwc).

உருவப்படம்
மேரி டா. ஜேம்ஸ் (1810–1883)

என் ஆவி ஆன்மதேகம்,
தந்தேன் என் இயேசுவே,
என் நேர்த்தி காணிக்கையே,
என்றும் அதுமது,

பல்லவி

என் யாவும் வைத்தேன் உம்மிடம்,
நான் காத்து நிற்கிறேன்,
இன்னும் இன்னும் நான்,
நீர் அபிஷேகித்திட.

மா வல்ல மீட்பர் நீரே,
நான் நம்புகிறேன் உம்மை,
உம் இரட்சிப்பிற்காய் காத்து,
உம் வாக்கு நோக்கியே,

பல்லவி

இப்போதே உந்தன் ஆவி,
என் உள்ளம் ஊற்றுமே,
என் காணிக்கை நீர் ஏற்று,
நீர் தூய்மையாக்குமே,

பல்லவி

நான் உந்தன் பிள்ளையன்றோ,
நீர் தூய்மையாக்கினீர்,
உம் ஆவி என்னில் ஊற்றி,
ஓர் ஜீவ பலியாய்.

பல்லவி