அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.@சங்கீதம் 146:1
உருவப்படம்
ஹொரேஷியோ ஸ்பாபோர்ட் (1828–1888)

ஹொரேஷியோ கேட்ஸ் ஸ்பாபோர்ட், 1876 (It Is Well with my Soul). சௌ. ஜான் பாரதி (2018),

வில்லே டு ஹாவ்ரே, பிலிப்பு பவுல் பிலிஸ் காஸ்பல் ஹிம்ஸ், 2 ஆம் எண் பிலிப்பு பவுல் பிலிஸ், இரா டி சாங்கி (நியூ யார்க் பிக்லோ மெயின் 1876) 76 (🔊 pdf nwc). துரதிருஷ்டவசமாக பிலிஸ் அவர்கள் இப்பாடலை எழுதிய சில மணித்துளிகளுக்குள் இரயில் விபத்தில் தன் மனைவி மரிக்க, காப்பாற்ற சென்ற அவரும் உயிரிழந்தார். விபத்துக்கு பின்னர் இப்பாடல் அவரது உடமைகளுக்குள் கண்டெடுக்கப்பட்டது.

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

என் ஆத்துமத்தில் உம் சமாதானமே
கடல்போல் துன்பம் புரண்டோடினும்
என்ன நேரிடினும் உம் வாக்குப்படி,
எல்லாம் நன்றே எல்லாம் நன்றே

சாத்தான் சோதித்து
என்னை புடமிட்டாலும்
என்னை அவன் வீழ்த்தினாலும்
அவர் எனக்காய் சிலுவை சுமந்தே
தம் இரத்தம் எனக்காய் சிந்தினார்

என் பாவம் அய்யோ,
அவர் மாட்சிமையால்,
முற்றும் (அ)மகன்று சென்றது
சிலுவையிலே அவர் தொங்கியதால்
ஸ்தோத்திரம் அவரை துதிப்பேன்.

அந்நாளில் நம் ஆண்டவர் வரும் நேரம்,
தோல் போல் மேகங்கள் சுருளும்,
எக்காள தொனி முழங்கிடவே,
இரங்கி வருவார் ஆண்டவர்.