உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.@மாற்கு 5:39
portrait
லிஸ்ஸி டி அர்மொண்ட்
1847–1936

லிஸ்ஸி டி அர்மொண்ட், 1922 (Good Night and Good Morn­ing). சௌ. ஜான் பாரதி (மே 2, 2020),

ஹோமர் அல்வன் ரோட்ஹீவர் (1880–1955) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

துன்புற்றோர்க்கு ஆசீர் வரும் பொழுது,
நாம் விண்வீட்டிற்கேகி செல்லும் பொழுது,
இவ்வுலகின் துன்பங்கள் யாதுமின்றி,

நாம் சொல்லுவோமே, அங்கே சென்றதுமே,
நற்காலை அங்கே, ஆம் கிறிஸ்தேசுவே,
நம் ஒளி அங்கே, இரா அங்கில்லையே,
நாமும் இங்கிருந்தே, அங்கு சென்றிடவே,
நல் இரவென்போம், அங்கே நல் காலையே.

பகல் சென்றே இராவின் இருள் சூழ்கையில்,
நம் இயேசு நம்மோடே சாவும் சாவல்ல,
நம் கண்ணீரெல்லாம் துடைத்தே அன்பாக,

அதோ விண்வீட்டின் ஒளி பிரகாசமாய்,
நாம் அங்கேதான் செல்வோம் நாம் மோட்சத்திற்கே,
நாம் போற்றியே பாடி சென்றவருடன்,